SBS Tamil - SBS தமிழ்

SBS Tamil - SBS தமிழ்

SBS

Independent news and stories from SBS Audio, connecting you to life in Australia and Tamil-speaking Australians. - தமிழ் பேசும் ஆஸ்திரேலியர்களுடனும், ஆஸ்திரேலிய வாழ்க்கையுடனும் இணைய உங்களுக்கு உதவும் பக்கசார்பற்ற செய்திகள் மற்றும் கதைகள்.

Radio: SBS Arabic24

Categories: News & Politics

Listen to the last episode:

சுரேஷ் சம்பந்தம் அவர்கள் இந்தியாவின் முன்னணி SaaS நிறுவனங்களில் ஒன்றான Kissflow-இன் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி. பல மில்லியன் டாலர் மதிப்புகொண்ட நிறுவனங்களை நிர்வகிக்கும் அவர், தமிழ் நாட்டில் மிக சாதாரண பின்னணியுடன் துவங்கி இன்று சிகரம் தொட்டிருப்பவர். சமூக முன்னேற்றத்திற்கும், தொழில்முனைவோர்களை ஊக்குவிக்கும் முயற்சிகளிலும், தமிழ் நாட்டின் வளர்ச்சியை முன்னிறுத்தும் பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார். ஆஸ்திரேலியாவுக்கு வருகை தந்திருந்த அவரை சிட்னி SBS ஒலிப்பதிவு கூடத்தில் வைத்து சந்தித்து உரையாடியவர் றைசெல். நேர்முகம் பாகம் 2

Previous episodes

  • 13295 - ‘தமிழ் சமூகம் தொழில் முனைவோரை உருவாக்க தவறியதே வேலையில்லா திண்டாட்டத்திற்கு காரணம்‘ -‘Kissflow’ சுரேஷ் 
    Mon, 17 Nov 2025
  • 13294 - செய்தியின் பின்னணி : உணவு பொருட்கள் மீது Health Star Rating கட்டாயமாக்கப்பட வேண்டுமா? 
    Mon, 17 Nov 2025
  • 13293 - இன்றைய செய்திகள்: 17 நவம்பர் 2025 - திங்கட்கிழமை 
    Mon, 17 Nov 2025
  • 13292 - இந்தியா & தமிழ்நாடு: கடந்தவார நிகழ்வுகளின் தொகுப்பு 
    Mon, 17 Nov 2025
  • 13291 - எளிய பின்னணியுடன் பல மில்லியன் டாலர் நிறுவனத்தை எப்படி உருவாக்கினேன்? –‘Kissflow’ சுரேஷ் 
    Mon, 17 Nov 2025
Show more episodes

More australian news & politics podcasts

More international news & politics podcasts

Other SBS Arabic24 podcasts

Choose podcast genre